Skip to main content

Posts

FinancialAccounting

 weareproudlypublishforbcomfirstyearstudents

தாகூரின் கீதாஞ்சலி

 ரவீந்திரநாத் தாகூர் அவர்களின் கீதாஞ்சலி நூலினை புவியரசு அவர்களின் மொழியாக்கத்தில் இரண்டாம் பதிப்பாக வெளியிடுவதில் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது

மகாகவி பாரதியார் பிறந்தநாள்

 ஆயிரமாயிரம் உள்ளங்களில் விடுதலை உணர்வை உருவாக்கிய எங்கள் தலைவனே வாழ்க! உமது புகழ் பல்லாண்டு!

சிவஞான சித்தியார் சுபக்கம் - செந்தமிழுரை

  'ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்  நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் - பேறாகப்  பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே  ஓர்விருத்தப் பாதி போதும் ’ என தருமையாதீன குருமுதல்வர் சிவபோகசாரம் நூலில் அருளியுள்ளார். மேலும் தாயுமானவர், '' பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை   சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ'' எனப் போற்றியுள்ளார். இத்தகு பெருமையுடைய நூலிற்குச் சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் சி அருணை வடிவேலு முதலியார் அவர்கள் செந்தமிழ் உரை வகுத்துள்ளார்கள்.           1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் திருவருளால் 23 ஆண்டுகள் கழித்து அருள்நந்தி சிவனாரின் குருபூசை நாளான புரட்டாசித்திங்கள் பூரம் விண்மீன் அன்று முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.    856 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 850 முன்பதிவு திட்டத்தின் அடிப்படையில் 700 ரூபாய் மற்றும் அஞ்சல் செலவு ரூபாய் 100 இலவசம் என மொத்தம் 250 ரூபாய் சலுகையாக வழங்கப்படுகிறது.    அக்டோபர் 15 ஆ...

கண்மணீயம் - கவிஞர் புவியரசு

 உலகப் புத்தக தினமான இன்று கவிஞர் புவியரசு அவர்களின் கண்மணீயம் நூலினை வெளியிடுவதில் கவின் பதிப்பகம் உவகை கொள்கிறது.

உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்

 வாசிப்பவர்களுக்கும் நூல்களை நேசிப்பவர்களுக்கும் உலகப் புத்தகதின நல்வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த் செண்பகராமன்

 மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில்  எழுதிய நூல். ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல்.