Skip to main content

Posts

Showing posts from October, 2019

விநாயகர் வணக்கம்

                                                         பிள்ளையார் வணக்கம் இன்பமாயது அறாதிடை ஓங்கவும் துன்பமாயது தூரத்துள் நீங்கவும் முன் பராபரன் மொய்குழலோடு அணைந்து அன்பின் ஈன்ற ஓர் ஆனையைப் போற்றுவாம்.