Skip to main content

சிவஞான சித்தியார் சுபக்கம் - செந்தமிழுரை

 

'ஆறாறு தத்துவமும் ஆணவமும் வல்வினையும்
 நீறாக முத்திநிலை நிற்போர்க்குப் - பேறாகப்
 பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியின் சித்தியிலே
 ஓர்விருத்தப் பாதி போதும் ’

என தருமையாதீன குருமுதல்வர் சிவபோகசாரம் நூலில் அருளியுள்ளார். மேலும் தாயுமானவர்,
'' பாதிவிருத் தத்தால்இப் பார்விருத்தமாக உண்மை
  சாதித்தார் பொன்னடியைச் சாரும்நாள் எந்நாளோ''

எனப் போற்றியுள்ளார். இத்தகு பெருமையுடைய நூலிற்குச் சித்தாந்த சரபம் மகாவித்துவான் முனைவர் சி அருணை வடிவேலு முதலியார் அவர்கள் செந்தமிழ் உரை வகுத்துள்ளார்கள்.
          1999 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நூல் திருவருளால் 23 ஆண்டுகள் கழித்து அருள்நந்தி சிவனாரின் குருபூசை நாளான புரட்டாசித்திங்கள் பூரம் விண்மீன் அன்று முனைவர் அருணை பாலறாவாயன் அவர்களின் வழிகாட்டுதலுடன் கவின் பப்ளிகேசன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. 
 
856 பக்கங்கள் கொண்ட இந்நூலின் விலை 850 முன்பதிவு திட்டத்தின் அடிப்படையில் 700 ரூபாய் மற்றும் அஞ்சல் செலவு ரூபாய் 100 இலவசம் என மொத்தம் 250 ரூபாய் சலுகையாக வழங்கப்படுகிறது. 
 
அக்டோபர் 15 ஆம் நாள் வரை இச்சலுகை உண்டு என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 
 
தொடர்புக்கு அ. அருண்சீனிவாசன்
 
73958 666 99 / 94864 22641...
 
வங்கி விபரம் :
KAVIN PUBLICATIONS , UNION BANK OF INDIA, CHINNA VEDAMPATTI Branch ,
( IFSC : UBIN0827363 ) Current Account : 273611100001361..
UPI ID: Kavin2021@uboi... 
 phonepe & Gpay 73958 666 99

Comments

Popular posts from this blog

கொங்கு வேளாளர் குல வரலாறு

  கொங்கு வேளாளர் குல வரலாறு   முன்வெளியீட்டுத் திட்டம்      புலவர் இராசு அவர்கள் கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடிகளை ஆய்ந்து உருவாக்கிய இந்நூல் கவின் பதிப்பக வெளியீடாக வருகின்றது.

KONGU VELLALAR KULA VARALARU கொங்கு வேளாளர் குல வரலாறு

  கொங்கு வேளாளர்களின்  குலங்கள், குலதெய்வங்கள், காணிகள், குறித்து தமிழ்ப்பல்கலைக்கழத்தின் கல்வெட்டு மற்றும் தொல்லியல்துறைத் தலைவர் புலவர் இராசு அவர்களின் அரும்பெரும் முயற்சியால் உருவான இந்நூல் கவின் பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.             600 பக்கங்கள் கொண்ட இந்நூல் கொங்குமண்டலம் குறித்து ஆராய்ச்சி செய்துவருபவர்களுக்கு மிகவும் பயன்படக்கூடியது.  

திருவாசக அருள்முறைத் திரட்டு

திருவாசக அருள்முறைத் திரட்டு நூல் சைவத்திரு. மா.வே.நெல்லையப்ப பிள்ளை அவர்களால் தொகுக்கப் பட்டு 1940ஆம் ஆண்டு அவர்களின் மகனார்  திரு.நெ.நடராஐப்பிள்ளை அவர்களால் 1943ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலினைக் கவின் பதிப்பகம் மீள்பதிப்பாக வெளியிட்டுள்ளது.