ஜெய்ஹிந்த் செண்பகராமன் April 15, 2022 மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில் எழுதிய நூல். ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல். Read more