Skip to main content

Posts

Showing posts with the label #அருள்முறைத் திரட்டு #நெல்லையப்ப பிள்ளை #nellaiyappa pillai #thiruvasakam #arulmurai thirattu

திருவாசக அருள்முறைத் திரட்டு

திருவாசக அருள்முறைத் திரட்டு நூல் சைவத்திரு. மா.வே.நெல்லையப்ப பிள்ளை அவர்களால் தொகுக்கப் பட்டு 1940ஆம் ஆண்டு அவர்களின் மகனார்  திரு.நெ.நடராஐப்பிள்ளை அவர்களால் 1943ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்நூலினைக் கவின் பதிப்பகம் மீள்பதிப்பாக வெளியிட்டுள்ளது.