11 செப்டம்பர் 2020 வெள்ளிக்கிழமை அன்று இயற்கைவழி உடல்நல ஆலோசகர் திரு.கோவை பாலா அவர்கள் எழுதிய கசாயம் கஞ்சி சூப் நூல் , கல்லூரி மாணவர் திரு.சதீஷ் எழுதிய 14 C எனும் சுய முன்னேற்ற நூல் , கல்லூரி மாணவி செல்வி.ஷில்னா எழுதிய Rediscovering Your Self எனும் ஆங்கிலநூல் ஆகியவற்றை பேரூராதீனத்தில் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களின் தலைமையில் திரு.அண்ணாமலை I.P.S கோயம்புத்தூர் மாவட்ட சுற்றுத்துறை அலுவலர் திரு.அரவிந்த்குமார் கல்லூரிமுதல்வர் முனைவர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். என்.ஜி. மருத்துவமனையின் தலைவர் Dr.மனோகரன் ஆயுர்வேத மருத்துவர் திரு.சேது அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை திரு.ஜார்ஜ் அவர்கள் செய்திருந்தார்
Comments
Post a Comment