Skip to main content

Posts

கண்மணீயம் - கவிஞர் புவியரசு

 உலகப் புத்தக தினமான இன்று கவிஞர் புவியரசு அவர்களின் கண்மணீயம் நூலினை வெளியிடுவதில் கவின் பதிப்பகம் உவகை கொள்கிறது.

உலகப் புத்தக தின நல்வாழ்த்துகள்

 வாசிப்பவர்களுக்கும் நூல்களை நேசிப்பவர்களுக்கும் உலகப் புத்தகதின நல்வாழ்த்துகள்.

ஜெய்ஹிந்த் செண்பகராமன்

 மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில்  எழுதிய நூல். ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல். 

சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்

 

தமிழர் திருநாள் வாழ்த்துகள்

 

பாரதியார் நினைவு நாள்

 

திருவாசகம் உரை - கா.சுப்பிரமணியபிள்ளை

 பன்மொழிப்புலவர் கா.சுப்பிரமணியப்பிள்ளை அவர்களின் உரையுடன் கூடிய திருவாசகம் நூல் 16.09.2021 அன்று வெளியிடப்பட்டது.